states

img

தென்னிந்திய மாநிலங்களில் தீவிர மூடுபனி

தென்னிந்திய மாநிலங்களில் தீவிர மூடுபனி

காலநிலை மாற்றத்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில்  மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் மூடுபனி இயல்பானது என்ற நிலையில், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட உள் மற்றும்  கடலோர மாவட்டங்களிலும் திங்களன்று வழக்கத்திற்கு மாறாக திடீரென நாள்முழுவதும் மூடுபனி நிலவியது. மூடுபனியால் வாகனங்கள் பகலிலேயே  முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.