பாஜகவை திமிர் பிடித்த கட்சியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்திரேஷ் குமார் கூறியுள்ளார். 10 வருடங்களாக அதிகாரத்தை ஆர்எஸ்எஸ் அனுபவித்துக் கொண்டிருந்தபோது பாஜகவின் திமிர்த் தனத்தை பற்றி பேசவில்லை. வாக்குகள் கிடைத்தவரை “தனிநபர் வழிபாடு” பிரச்சனையாக இருக்கவில்லையா? இரட்டை வேடம் போடுகிறது ஆர்எஸ்எஸ்.