states

img

திருப்பதியில் புத்தாண்டு சிறப்புப் பூஜைகள் ரத்து!

திருப்பதி ஏழு மலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டை யொட்டி சிறப்புப் பூஜை கள் மற்றும் அலங்காரம் நடைபெறுவது வழக் கம். இந்த ஆண்டு கொ ரோனா, ஒமைக்ரான் பர வல் காரணமாக சிறப்புப் பூஜைகள், கூடு தலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனு மதிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஏழுமலையானுக்கு அதி காலை 4 மணிக்கு நடைபெறும் திருப்பா வை, தோமாலை உள்ளிட்ட சேவைகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.