“சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷூக்கு பாஜக ஆட்சிக்கு வரு வதை தடுக்கும் சக்தி இல்லை” என்று மஜ் லிஸ் கட்சித்தலைவர் ஒவைசி உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள் ளார். “2017 சட்டப்பேரவை தேர்தலில் அகி லேஷ் காங்கிரஸூடனும், 2019 மக்கள வைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியு டனும் கூட்டணி அமைத்தார். ஆனாலும் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க முடிய வில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். “உ.பி.யில் பாஜக-வின் டபுள் என் ஜின் அரசாங்கம் விவசாயிகள் அல்லது இளைஞர்களுக்காக கல்வி மற்றும் சுகா தாரத் துறையில் எதையும் செய்ய வில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.