ஒரேயடியாக மூழ்குமளவுக்கு பாஜக விரிசல் அடைந்து வருவதை காட்டுகிறது நமது நிருபர் ஜூலை 15, 2024 7/15/2024 10:31:31 PM டைட்டானிக் கப்பல் போல பாஜக கட்சி மூழ்க வேண்டுமென விரும்பினால், மோடிதான் அதற்கு சரியான கேப்டனாக இருப்பார். இடைத்தேர்தல் முடிவுகள், ஒரேயடியாக மூழ்குமளவுக்கு பாஜக விரிசல் அடைந்து வருவதை காட்டுகிறது.