states

img

அசாம் மாநில பாஜக அரசு, அசாம் மாநிலத்திற்காக எதுவும் செய்வதில்லை

அசாம் மாநில பாஜக அரசு, அசாம் மாநிலத்திற்காக எதுவும் செய்வதில்லை. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 90% பகுதிகளுக்கு, இன்று வரை நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. வெள்ளம் ஏற்பட்டு 15 -20 நாட்களாகியும், மக்களிடம் இருந்து துயரம் மட்டும் நீங்கவில்லை.