பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் சட்டவிரோத கள்ளச்சாராயம் வியாபாரம் நமது நிருபர் அக்டோபர் 18, 2024 10/18/2024 9:01:48 PM பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் சட்டவிரோத கள்ளச்சாராயம் வியாபாரம் முழுவீச்சில் நடந்து வருகிறது. தினமும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.