states

img

ஹரியானாவிலும் வந்தது மதமாற்றத் தடைச் சட்டம்!

உ.பி., குஜராத், கர்  நாடக உள்ளிட்ட மாநி லங்களின் வரிசையில், மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரி யானா பாஜக அரசும், மத மாற்றத்துக்கு எதி ரான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவின் படி, கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சிப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர். “கட்டாய மதமாற்றத்துக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே சட் டம் உள்ளபோது, இந்தப்புதிய சட்டம் தேவையில்லை” என்று காங்கிரஸ் தலை வர் பூபேந்தர் சிங் ஹூடா குறிப்பிட்டார்.