மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அரசு மத விவகாரத்தில் நடுநிலை வகிக்க வேண்டும் நமது நிருபர் பிப்ரவரி 23, 2024 2/23/2024 11:22:19 PM மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அரசு மத விவகாரத்தில் நடுநிலை வகிக்க வேண்டும். அதுதான் மதச்சார்பின்மை. அரசியலமைப்பின் அடிப்படை சாரமே மதச்சார்பின்மைதான்.