states

கொரோனா பாதிப்பு 23 கோடியைக் கடந்தது

புதுதில்லி,செப்.22- உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால்   உலகம் முழுவதும் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 23 கோடி யைக் கடந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கள் கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் முழு வதும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  குறைந்து வரு கிறது.  இந்நிலையில் உலகம் முழு வதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியே 02 லட்சத்து 74 ஆயிரத்து 719  பேராக உயர்ந்துள்ளது. 47 லட்சத்து 21 ஆயிரத்து 571 பேர் உயிரிழந்து ள்ளனர். 20 கோடியே 69 லட்சத்து 93  ஆயிரத்து 314 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

;