states

img

மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்எல்ஏ!

தவிர்க்க முடியாத  சூழலை எதிர்கொள் வது குறித்து விளக்கு கிறேன் என்று ஆரம் பித்து, “பலாத்காரம் தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, அனு பவித்துக் கொள்ள வேண்டியதுதான் (when rape is  inevitable, lie down and enjoy it)  என்ற பழமொழியே இருப்பதாக கூறி  கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர். ரமேஷ் குமார் சர்ச்சையை ஏற்படுத்தினார். இது கடும் கண்டனங்களுக்கு உள்ளான நிலையில், “பலாத்காரத்தை குறைத்து மதிப்பிடுவது எனது நோக்கமல்ல! நான்  உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.