புதுதில்லி, பிப்.8- இந்திய யு-19 கிரிக்கெட் அணிக்கு மக்களவை பாராட்டு தெரிவித்தது. ஐசிசி யு-19 ஆடவர் உலகக் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்.