states

மல்யுத்த வீராங்கனை உட்பட 63 பாஜகவினர் மீது வழக்கு!

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்க னையான பபிதா போஹத், உத்தரப் பிர தேச தேர்தலில் பாஜக-வின் நட்சத்திர பேச்சாளராக வலம் வருபவராவார். இந்நிலையில், பரூட் தொகுதி பாஜக  வேட்பாளர் கிஷ்ணபால் மாலிக்கை ஆத ரித்து பிரச்சாரம் செய்தபோது, தேர்தல் ஆணைய விதிகளையும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின் பற்றவில்லை என்று கூறி, பபிதா போஹத் உள்ளிட்ட பாஜகவினர் 63 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.