நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக நமது நிருபர் அக்டோபர் 17, 2023 10/17/2023 8:24:11 PM நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜகவும், மோடி உள்ளிட்ட ஒன்றிய அரசில் அமர்ந்திருப்பவர்கள் விரும்பவில்லை. இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்காது. இது அனைவரும் அறிந்ததே.