உத்தரப்பிரதேசத் தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங் களை சேர்ந்த 58 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வியாழனன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குப் பதிவுக்கு முதல்நாளான புதனன்று சர்தாவால் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் யவர் ரோஷன், சமாஜ்வாதி கட்சியில் இணைந் துள்ளார். ஆம் ஆத்மியில் இருந்து வெளி யேறிவிட்டதாகவும், சர்தாவால் தொகுதி யில் சமாஜ்வாதி வேட்பாளர் பங்கஜ் மாலிக்கை ஆதரிப்பதாகவும் அறிவித் துள்ளார்.