states

img

நாட்டில் ஒவ்வொரு 3 குழந்தைகளிலும் 1 குழந்தை எடை குறைவாகவும், வளர்ச்சி

நாட்டில் ஒவ்வொரு 3 குழந்தைகளிலும் 1 குழந்தை எடை குறைவாகவும், வளர்ச்சி குன்றியவர்களாகவும் உள்ளனர். அதே போல உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி 6 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளில், 77% குழந்தைகள் போதுமான நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாமல் உள்ளனர்.