states

img

திரிபுரா : நிவாரண முகாம்களாக மாறிய சிபிஎம் அலுவலகங்கள்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா கனமழையால் இயல்புநிலையை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உடைகள் வழங்குவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலங்கள் நிவாரண முகாம்களாக மாறியுள்ளன.