ஹரியானாவில் எதிர்பாராத தோல்வி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் “இந்தியா” கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா முடிவுகள் மகாராஷ்டிரா தேர்தல்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது ஆகும்.