states

img

வளர்ச்சி பூஜ்யம்; பொருளாதார மேம்பாடு பூஜ்யம்; ஏழாண்டு கால ஆட்சியில் மோசமான நிதி மேலாண்மை

வளர்ச்சி பூஜ்யம்; பொருளாதார மேம்பாடு பூஜ்யம்; ஏழாண்டு கால ஆட்சியில் மோசமான நிதி மேலாண்மை... இதுவே மோடியின் நிர்வாக லட்சணம். இவரும் ஒரு “ஜேம்ஸ் பாண்ட் 007” தான் என்று பகடி செய்யும் இந்த போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.  (செய்தி : 6)

;