states

img

நீரவ் என்பதன் அர்த்தம் என்னவென்பதையும், அதனை யாரையும் புண்படுத்தும் நோக்கில் பயன்படுத்தவில்லை

நீரவ் என்பதன் அர்த்தம் என்னவென்பதையும், அதனை யாரையும் புண்படுத்தும் நோக்கில் பயன்படுத்தவில்லை என்பதையும் முதல் நாளிலிருந்தே நான் கூறிவருகிறேன். இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன். நம் நாடாளுமன்ற வாழ்க்கையில் இதுவரை கண்டிராத புதிய நிகழ்வு இது.

காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி