states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட் பாளராக மோடி நிறுத்தப்படாவிட்டால், பாஜக வளரும். இல்லை யெனில் முதுகெலும்பற்ற கட்சியாக வீழ்ச்சியடை யும்” என டுவிட்டர் பக்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தரி வெயில் நிறை வடைந்த பொழுதிலும், தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியது.

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தி யாவின் ஹெஜ்.எஸ். பிரனோய்.

வழிகாட்டி செயற்கைக் கோள்களை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி-எப்12’ ராக்கெட் திங்களன்று விண்ணில் பாயும் நிலை யில், அதற்கான கவுண்ட வுன் ஞாயிறன்று காலை  தொடங்கியது.

வெயிலின் தாக்கம் அதிக மாக இருப்பதால் தென் காசியில் சேவல் கொண்டை பூ வளர்ச்சி குறைந்துள்ளதாக விவ சாயிகள் வேதனை தெரி வித்துள்ளனர். 

கர்நாடக அரசு பேருந்து களில் ரூ.2,000 நோட்டு களை மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

;