states

அமமுக ஒரு அணிலாம்!

“நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவாக வில்லை. நான் இப்போதைக்கு (Blank)-பிளாங்க்  ஆக இருக்கிறேன். கூட்டணி  ஜெயிக்கனும். அதற்காகப் பணியாற்றுவேன்.  தேசிய ஜன நாயகக் கூட்டணி கௌரவமான எண்ணிக்கை யில் வெற்றி பெற்று பிரதமருக்கு பக்க பலமாக இருக்கும். நாங்கள் அணில்களாக செயல்படுவோம் என்று, பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்ட அமமுக தினகரன் சொல்லியிருக்கிறார். 

;