states

அனைவருக்கும் இனிய 75ஆம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்து

வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் இனிய 75ஆம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

ஆசிரியர்

இன்று சுதந்திரதினத்தையொட்டி  தீக்கதிர் அலுவலகத்திற்கு விடுமுறை ஆகும். எனவே 16.8.2022 அன்று தீக்கதிர் வெளிவராது. 17.8.2022 முதல் வழக்கம் போல் வெளிவரும்.

- பொது மேலாளர்

 

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடெங்கும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு குடி யரசு தலைவர் பதக்கங் கள் அறிவிக்கப்பட்டுள் ளன. மெச்சத்தக்க பணிக் கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர் களுக்கும், சிறந்த சேவைக் கான குடியரசுத்தலை வரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 3  காவலர்களுக்கும்  ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

;