states

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேளாண்துறையில் வாய்ப்புள்ள படிப்புகள்

சென்னை, மே 11- பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வேளாண்துறையில் ஏராளமான படிப்புகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கீழ்க்கண்ட பல்வேறு படிப்புகளை நடத்தி வருகிறது.

AGRICULTURAL SCIENCE PROGRAMS
1. B.Sc. (Hons.) Agriculture
2. B.Sc. (Hons.) Agriculture -Tamil Medium
3. B.Sc. (Hons.) Horticulture
4. B.Sc. (Hons.) Horticulture -Tamil Medium
5. B.Sc. (Hons.) Forestry
6. B.Sc. (Hons.) Sericulture
7. B.Sc. (Hons.) Food, Nutrition and Dietetics and
8. B.Tech. (Agricultural Engineering)
AGRICULTURAL TECHNOLOGY PROGRAMS
1. B.Tech. (Food Technology)
2. B.Tech. (Biotechnology)
3. B.Tech. (Energy and Environmental Engineering) and
4. B.Sc. (Hons.) Agri Business Management
5. B.Tech. (Agricultural Information Technology)
6. B.Tech. (Bioinformatics)
இணையதளமுகவரி: https://tnau.ac.in/ugadmission/
விண்ணப்பிக்க: https://tnagfi.ucanapply.com
தொடர்புக்கு: +91 422 6611345, +91 9488635077
தொடர்புக்கு: +91 422 6611346, +91 9486425076