states

img

2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி

சென்னை,அக்டோபர்.20- தமிழ்நாட்டில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31 தீபாவளி அன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. காலை 6-7 மாலை 7-8 ஆகிய நேரங்களில் ஒலி மற்றும் மாசுக் குறைவாக உள்ள பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.