states

கே.செல்லப்பனுக்கு விருது

சென்னை,செப்.18- தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.செல்லப் பனுக்கு அறிவிக்கப்பட்டுள் ளது. ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழி பெயர்ப்பு செய்ததற்காக கே. செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

;