states

img

மருத்துவ மாணவி வன்கொலையை கண்டித்து கேரளா முழுவதும் போராட்டம்

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில்  இந்திய மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர், மாதர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.