states

img

நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருவனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு மஸ்கட் ஹோட்டலில் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு.