states

img

அசாம் : சீத்தாராம் யெச்சூரிக்கு “இந்தியா” கூட்டணி அஞ்சலி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான மறைந்த  தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் இஸ்பக்குர் ரஹ்மான் தலைமையில் நடந்த கூட்டத்தில் சிபிஐ, சிபிஐ(எம்எல்),  காங்கிரஸ், அசாம் ஜாதியா பரிஷத், தேசியவாத காங்கிரஸ் (சரத்), ரைஜோர் தளம் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி  உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.