மாநில மாநாட்டை முன்னிட்டு செங்கொடி தினம் அனுசரிப்பு நமது நிருபர் பிப்ரவரி 27, 2025 2/27/2025 8:51:24 PM பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை நடைபெற உள்ள மகாராஷ்டிரா மாநில மாநாட்டை முன்னிட்டு பிப்ரவரி 25 அன்று மாநிலம் முழுவதும் செங்கொடி தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சி கிளைகள் அனைத்தும் உத்வேகத்துடன் பங்கேற்றன.