states

img

பீகார் சிரையா தொகுதியில் பாஜக பணப்பட்டுவாடா

பீகார் சிரையா தொகுதியில் பாஜக பணப்பட்டுவாடா

பீகார் மாநிலத்தின் புர்வி சம்பரான் மாவட்டத்தில் உள்ளது சிரையா சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதி  எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் லால் பாபு பிரசாத் குப்தா. இரண்டாம் கட்டத் தேர்தலில் சிரையா  தொகுதிக்கு வாக்குப்பதிவு நடை பெற்றது. மீண்டும் வேட்பாளராக லால்  பாபு களத்தில் உள்ளார். வாக்குப்பதி வுக்கு முன்னதாக திங்களன்று லால்  பாபு, சிரையா தொகுதியில் வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா விநியோகம் செய்தார். இதனை “இந்தியா” கூட்ட ணிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம்  தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. வீடி யோவில் பாஜக எம்எல்ஏ லால் பாபு 100  ரூபாய் கட்டுகளை ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டுச் செல்கிறார்