states

img

உ.பி. வழியில் ம.பி.யிலும் காதல் மணங்களுக்கு தடை....

கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில், உ.பி. யில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுஅண்மையில் சட்டம் கொண்டுவந்தது. தற் போது, ம.பி.யில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசும் 10 ஆண்டு சிறை, 1 லட்சம் அபராதம் விதிக்க முடிவெடுத்துள்ளது.

;