states

img

வடமாநிலங்களில் கடும்  பனிப்பொழிவு...

பெங்களூரு:
வடமாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் 37 முதல் 41 டிகிரி  பாரன்ஷீட் அளவுக்கு வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப்,ஹரியானாவிலும் மிக அதிக பனிமூட்டம் இருக்கும்.  உத்தரப்பிரதேசம், சத்தீஷ்கர், கொங்கன், கோவா ஆகிய பகுதிகளில் பனியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

;