states

img

தென்னிந்தியாவையும்  காவிமயமாக்குவோம்...

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றியடையும். இத்துடன் முடியாது. தொடர்ந்து தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம். அடுத்து, தமிழ்நாடு, கேரளாவையும் வெல்வோம், தென்னிந்தியா முழுவதும் காவிமயமாக்கப்படும்” என்று கர்நாடக பாஜகஎம்.பி. தேஜஸ்வி சூர்யா கொக்கரித்துள்ளார்.