சிரோமணி அகாலி தளம் தலைவர் மஞ்சிந் தர் சிங் சிர்சா திடீ ரென பாஜகவுக்குத் தாவியுள்ளார். எனி னும், வரவிருக்கும் பஞ் சாப் சட்டமன்றத் தேர் தலை விட்டு, தான் ஒதுங்கி இருக்கப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறி யுள்ள சிர்சா, முன்னதாக தில்லி சீக் குருத் வாரா மேலாண்மை கமிட்டி தலைவர் பதவி யில் இருந்தும் விலகியுள்ளார். “சிர்சா வின் அனுபவமும் கடின உழைப்பும் பாஜக வை மேலும் வலுப்படுத்தும்” என்று ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.