states

img

மெகபூபா மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி மறுப்பு!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சித் தலைவரு மான மெகபூபா முப்தி யின் இல்லம் ஸ்ரீநகரில் உள்ள உயா் பாதுகாப் புப் பகுதியான குப்கா் சாலையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று இந்த இல்லத் தில் கட்சியின் இளைஞரணி மாநாட்டை நடத்துவதற்கு மெகபூபா முப்தி திட்ட மிட்டிருந்தார். ஆனால், கொரோனா பர வல் அச்சத்தைக் காரணம் காட்டி காவல் துறையினர் மறுத்து விட்டனர்.

;