states

img

காவல்துறை உயர் பதவிகளில் 8 திருநங்கையர்க்கு வாய்ப்பு!

கர்நாடக மாநில ரிசர்வ் காவல்துறையில் சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர் பத வியில் 4 இடங்களும், இந்திய ரிசர்வ் பட்டாலி யன் பிரிவு துணைக் காவல் ஆய்வாளர் பதவியில் ஒரு இடமும், தடயவியல் ஆய்வ கத்தில் உள்ள 206 குற்றக்காட்சி அதிகாரி கள் பணியிடங்களில் 3 பணியிடங்களும் திருநங்கையர்க்காக ஒதுக்கப்பட்டுள்ள தாக, அம்மாநில காவல்துறை கூடுதல் இயக்குநர் கூறியுள்ளார்.