states

img

நீட் தேர்வு வியாபாரமாகிவிட்டது. இதனால் இளைஞர்கள் நம்பிக்கை

நீட் தேர்வு வியாபாரமாகிவிட்டது. இதனால் இளைஞர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். பாஜக அரசின் மிகப்பெரிய தோல்விகளில் நீட் தேர்வும் ஒன்று. நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;