states

img

தகுதி, திறமையல்ல, பணம் தான்!

“தேசிய தேர்வு முகமை, நாங்கள் செய்தது தவறு, இனிமேல் நாங்கள் தார்மீகமாக இந்தத் தேர்வையே நடத்த மாட்டோம்’ என்று விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. மதிப்பெண் அதிகம் வாங்கிய மாணவன் பணம் இல்லை என்பதால் மருத்துவராக முடியவில்லை. பணம் இருப்பவர் குறைந்த மார்க் எடுத்துவிட்டு உள்ளே போய் மருத்துவராகிறார். இது என்ன முறை? இதில் எங்கே திறமை, தகுதி இருக்கிறது?” என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.