states

img

ஐஎன்சி என்றால் இந்திய தேசிய சர்க்கஸ்!

“பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்துக்கு முன்னாள் மாநில காங் கிரஸ் தலைவர் ஜாக்கரு டன் பிணைப்பு இல்லை.  ஜாக்கருக்கு முன்னாள்  காங்கிரஸ் தலைவர்  பர்தாப்பாஜ்வாவுடன் பிணைப்பு இல்லை. அவர்கள் அனை வரும் ஒருவருக்கு ஒருவர் சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். ஐ.என்.சி.  என்றால் இந்திய தேசிய காங்கிரஸ்  அல்ல; இந்தியதேசிய சர்க்கஸ்” என்று  தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  கிண்டலடித்துள்ளார்.

;