states

img

மணிப்பூருக்கு மோடியை செல்லும் படியும்,  எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்கும் படியும்

மணிப்பூருக்கு மோடியை செல்லும் படியும்,  எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்கும் படியும், அகங்காரத்துடன் மோடி இருக்கக் கூடாது என்றும், மோடியின் பிரச்சார மொழி தவறாக இருக்கிறது என்றும்  விமர்சித்தபோது என்னை மோடியின் பக்தர்கள் கடுமையாக சமூக தலைத்தளங்களில் வசைபாடினார்கள். இப்போது ஆர்எஸ்எஸ்- மோகன் பகவத்தையும் வசைபாடுவீர்களா?

;