states

img

நிதிஷ் குமாரை பிரதமர் ஆக்குவதற்காக “இந்தியா” கூட்டணி அணுகியது

நிதிஷ் குமாரை பிரதமர் ஆக்குவதற்காக “இந்தியா” கூட்டணி அணுகியது என்று ஐக்கிய ஜனதா தள தலைவர் கே.சி.தியாகி கூறுகிறார். ஆனால் இதுபோன்ற தகவல்கள் எங்களிடம் இல்லை. அவருக்கு மட்டுமே இது பற்றி தெரியும் என நினைக்கிறேன்.