science

img

மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு

விஞ்ஞானிகள்கள் டேவிவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்போர்ஷியன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் அகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் டேவிவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்போர்ஷியன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வலி,  வெப்பநிலை, உடல் அழுத்தத்தை தொடாமல் கண்டறியும் கருவியை கண்டுபிடித்ததற்காக  இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

;