science

img

சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற 4 வீரர்கள்

அமெரிக்கவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனியார் நிறுவனமான ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையதிற்கு அனுப்பி உள்ளது.
அவர்களை சுமந்து சென்ற ராக்கெட்டானது புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் செலுத்தப்பட்டது. நான்கு விண்வெளி வீரர்களும் சுமார் 22 மணி நேர பயணத்தைத் தொடர்ந்து பூமியிலிருந்து சுமார் 250 மைல் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைவர். புதிதாக செல்லும் நான்கு பேரும் 6 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து விண்வெளி ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என்று நாசா அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது. 
 

;