science

img

சுற்று வட்டப்பாதை 3வது முறையாக குறைப்பு

நிலவின் தென் துருவத்தை “சந்தி ரயான்-3 விண்கலம் நெருங்கி யுள்ள நிலையில், ஆகஸ்ட் 23  அன்று விண்கலத்தை நிலவில் தரை யிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந் நிலையில், “சந்திரயான்-3” விண்கல சுற்றுவட்டப்பாதையின் தூரம் 3-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. விண்  கலத்தின் சுற்றுவட்டப் பாதை 150* 177  கி.மீ என்ற அளவுக்கு குறைக்கப்பட் டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.