அனகோண்டா ஸ்டெண்ட் மூலம் சிகிச்சை
சீனாவின் சாங்’இ-4 விண்கலம், நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ததில் சில ரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளது.
நிலவுக்கு செல்லும் சந்திராயன்-2 செயற்கைக்கோள், நாசாவின் ஒரு ஆய்வுக் கருவி உட்பட 13 ஆய்வு கருவிகளை கொண்டு செல்கிறதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.
நிலவின் உட்பகுதி அதிக குளிர்ச்சி அடைவதால் அதின் நிலப்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு சுருக்கங்கள் ஏற்படுவதாகவும் நாசா அறிவித்திருக்கிறது.
ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட செயற்கைக்கோளின் துகள்கள் கரைந்து உதிர்ந்துவிட்டன
கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவது, வெளிநாடுகளுக்குச் சென்று டாலரில் சம்பாதிப்பது போன்றவற்றோடெல்லாம் கூட ஒப்பிட வேண்டியதில்லை. விஞ்ஞானி ஆக விருப்பமா என்றால் வேகமாக வேண்டாம் என்று தலையாட்டுபவர்களில் சாதாரண தனியார் நிறுவன வேலைக்குப் போகத் தயாராக இருப்பவர்களும் உண்டு
தாய்மை மகத்தானது.. பெருமை மிக்கது, புனிதமானது; அதன் தியாகம் சொல்லி மாளாது என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.