புதன், நவம்பர் 25, 2020

science

img

வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த இரு சூப்பர் கம்ப்யூட்டர்களை வங்க திட்டம்

நாட்டில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் நோக்கில், இரு சூப்பர் கம்ப்யூட்டர்களை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் திறன் எட்டு மடங்கு அதிகமாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

img

சர்வதேச விண்வெளி மையத்தை சுற்றுலா தலமாக்க நாசா திட்டம்!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றுலாத் தலமாக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது.

img

கப்பலில் இருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை செலுத்திய சீனா

சீனா முதன் முறையாக நடுக்கடலில் கப்பலில் இருந்து ராக்கெட் மூலம் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

img

பெண்கள் பாதுகாப்பிற்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஷூவை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள்

பெண்களின் பாதுகாப்பிற்காக ”சாண்டல் ட்ரோன்”  என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஷூவை மொராதாபாத்தின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

img

வேளாண் நிலம் : RNR-15048 சுகர் ப்ரீ நெல் ரகம்

மண்ணில் ஓரளவு சத்துக்கள் குறைவாக இருந்தாலும் அதைத் தாங்கி மகசூல் அளிக்கிறது. பூச்சி தாக்குதல் என்று பார்த்தால் சாதாரண சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் குருத்து பூச்சி தாக்குதல் இருக்கும்....

img

மரபணு மாற்றப்பட்ட ஃபங்கஸ் மூலம் 99 சதவீத மலேரியா கொசுக்கள் ஒழிப்பு

மேற்கு ஆப்ரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட ஃபங்கஸ் மூலம் 99 சதவீத மலேரியா கொசுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

img

உ.பி. மாநிலத்தின் நிலத்தடி நீரில் அதிக அளவில் ஆர்செனிக் கண்டறியப்பட்டுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2.34 கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீரில் அதிக அளவில் ஆர்செனிக் செறிவு இருப்பது தெரிய வந்துள்ளது.

img

செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட களிமண்ணில் தாதுப் பொருட்கள் இருப்பதாக நாசா தகவல்

செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட களிமண்ணில் தாதுப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா தகவல் தெரிவித்துள்ளது.

;