புதன், நவம்பர் 25, 2020

science

img

நீண்ட நேரம் பணியாற்றுவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் - ஆய்வு தகவல்

நீண்ட நேரம் பணியாற்றுவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

img

விவசாய நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி

பெரும்பாலும் உயிர்வேலியில் முள்மரங்களும் கால்நடைத் தீவன மரங்களுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றால் விவசாயிகள் தங்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. ....

img

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சக்தி வாய்ந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்து!

இந்திய விஞ்ஞானிகள், சக்தி வாய்ந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

img

அணுக்கழிவு மையத்தால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: நிர்வாகம் விளக்கம்

கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமையவுள்ள நிலையில், அணுக் கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் இல்லை என அணுமின் உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

img

சைபீரியாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓநாயின் தலை கண்டெடுப்பு!

சைபீரியாவில் உள்ள ஒரு நதிக்கரை ஓரம் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓநாயின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

img

நிலவின் ஈர்ப்பு விசையை மற்றும் மர்ம பொருள் கண்டுபிடிப்பு

நிலவின் ஈர்ப்பு விசையை மாற்றியமைக்கும் மர்மமான மிகப்பெரிய பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

img

சந்திரயான் 2 செயற்கைக்கோள் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரயான் 2 செயற்கைக்கோள், வரும் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 02.51 மணிக்கு, விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயற்கைக்கோளின் புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

;