politics

img

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனுக்கு முரசொலி நிர்வாக இயக்குனரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளியன்று விரகனூர், ஐரவாதாநல்லூர், சிந்தாமணி சின்ன அனுப்பானடி, தோப்பூர், வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி, நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.


;