politics

img

நெஞ்சமெல்லாம் இடதுஜனநாயக முன்னணி நிரம்பியிருக்கிறது,....

நேற்று நான் எனது சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தார்கள். எங்கு சென்றாலும், மக்கள் கூடி நின்று, இந்த அரசு எப்படியெல்லாம் தங்களை கவனித்துக் கொள்கிறது என்று நெகிழ்ச்சிமிக்க, உள்ளம் தொடுகிற கதைகளைக் கூறுகிறார்கள். அவர்கள், கேரளம் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்கிறார்கள். அவர்களது நெஞ்சமெல்லாம் இடதுஜனநாயக முன்னணி நிரம்பியிருக்கிறது, அவர்களுக்கு தெரியும் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி வெல்லும் என்று. 

பினராயி விஜயன், கேரள முதல்வர்

;